வியாழன், 10 மே, 2018

கோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)



கோவையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP  Stellar  Astrology)


தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.



பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை



பயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,


பயிற்சி நாள்: 18.5.2018 முதல் 20.5.2018 வரை

 ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)



இடம் : கோவை- ஆவாரம் பாளையம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அருகில்  உள்ள கோவை கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளியில்  நடைபெற உள்ளது.





கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2750/-    (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)



பயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை



முன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு

ஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா   முருகசுப்பு - 9443334834.  கோயம்பத்தூர்





  மேலும் விவரங்களுக்கு  www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.  



 (பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு  ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்கள் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்.  1000/- செலுத்தினால் போதும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக