செவ்வாய், 30 மே, 2017

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 16.6.2017 முதல்18.6.2017 வரை      ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)


இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.  Cell:93823 39084 ,


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

சிறப்பு சலுகை:  1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
              2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.


 குறிப்பு:  பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image


         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 17.6.2017 மற்றும் 18.6.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்

வியாழன், 18 மே, 2017

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை

பயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி
பயிற்சி நாள்: 26.5.2017 முதல் 28.5.2017 வரை      ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)


இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்
68, 3 வது தெரு, P.G. அவின்யு,
காட்டுப்பாக்கம், சென்னை - 56.  Cell:93823 39084 ,


கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )

குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை  முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.

முன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு செல் : 93823 39084 , 94457 21793 Web : http://www.astrodevaraj.com/
Image


         குறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 27.5.2017 மற்றும் 28.5.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
   
 பழைய மாணவர்களுக்கான கட்டணம்:
 

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.

மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்

வியாழன், 11 மே, 2017

உயர்கணித சார ஜோதிட முசிர்ச்சியடைந்த(மூத்த மாணவர்களுக்கு மட்டும்) மாணவர்களுக்காக செய்முறை பயிற்சி சிறப்பு ஜோதிட வகுப்பு

ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையத்தில் உயர்கணித சார ஜோதிட முசிர்ச்சியடைந்த(மூத்த மாணவர்களுக்கு மட்டும்) மாணவர்களுக்காக செய்முறை பயிற்சி சிறப்பு வகுப்பு 16.05.2017 மற்றும் 17.05.2017 இருதினங்கள் நடைபெறுகிறது.

இது வரைக்கும் குருநாதர் இல்லத்தில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்கள் 10 பேர் முன் பதிவு செய்துள்ளனர் இன்னும் 5 மாணவர்கள் மட்டுமே தங்கி படிக்க இட வசதி உள்ளது. முன் பதிவு செய்யும் மாணவர்களுக்கு முன்னுறுமை கொடுக்கபடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உள்ளூர் மாணவர்கள் 25 பேர் பதிவு செய்துள்ளனர்,

வகுப்பில் கலந்துக் கொள்ள விரும்பம் உள்ளவர்கள் முன் பதிவு செய்துக்கொள்ளவும்.வகுப்பில் கலந்துக் கொள்ளும் மாணவர்கள் இடம் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இந்த பதிவு போடபடுகிறது.
ஒரு நாளைக்கு 500 ரூபாய் கட்டணம் இருதினங்களுக்கு 1000 ரூபாய் கட்டணம் ஆகும்.

வெளியூர் மாணவர்கள் நம்முடைய குருநாதர் இல்லத்தில் தங்குவதர்க்கு கூடுதலாக 150ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
குறைந்த கட்டணத்தில் நடத்தபடும் இந்த பயிற்ச்சியை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறும்மாறு மிகவும் தாம்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

2015 ஆண்டியில் வெளியிட பட்ட ஜாதகத்தில் கல்வி என்னும் புத்தகத்தில் கடந்த ஜந்து ஆண்டுகளாக ஒரு கிரகம் நின்ற உபஉப நட்சத்திரம்,ஒரு பாவ உப நட்சத்திரம் நின்ற உபஉப நட்சத்திரத்தின் செயல்பாட்டை முழுமையாக ஆய்வு செய்து உபஉப நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தை இந்த புத்தகத்தில் தெளிவாக எழதியுள்ளேன் என்று ஜோதிட நல்லாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இது போல தன்னுடை ஆய்வு முடிவுகளை உடனுக்கு உடன் தன்னுடைய மாணவர்களிடம் ஒளிவு மறைவு இன்றி வெளிபடையாக பகிர்ந்துக்கொள்கிறார்.இதனாலே இது வரைக்கும் 3,500 மாணவர்கள் மேல் அவரால் உருவாக்கமுடிந்த்து.

இதுவரைக்கும் அவர் பார்ந்த ஜாதகங்கள் 30,000 தாண்டியுள்ளது,அதன் மூலமாக பெற்ற அனுபவம்,பாதிக்கு மேற்பட்ட மாணவர் 20 ஆண்டுகள் மேலே பாரம்பரிய ஜோதிடராக இருந்து பலனை துல்லியமாக சொல்ல முடியவில்லை என்ற தேடலின் வந்துள்ளனர்,

அனுபமுள்ள மாணவர்களின் கேள்விகளால் கூர்மையான அறிவு பெற்று விளங்குகிறார் நம்முடைய ஜோதிட சக்கரவத்தியும் ஜோதிட நல்லாசிரியருமான A.தேவராஜ்,அவருடைய முழுமையான அனுபவத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மிகவும் தாம்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பயிற்ச்சில் கலந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் கமண்டியில் தங்கள் பெயர்,ஊர்,செல் போண் எண்ணை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வகுப்பில் கீழ் கண்ட பயிற்ச்சி அளிக்கபடும்.

ஒரு கிரகம் நின்ற நட்சத்திரம் ஒரு சம்பவத்தின் முதல் பகுதி தீர்மானிக்கும்
ஒரு கிரகம் நின்ற உப நட்சத்திரம் ஒரு சம்பவத்தின் இரண்டாம் பகுதி அல்லது நடுபகுதி தீர்மானிக்கும் மற்றும் நட்சத்திரம் காட்டிய சம்பவத்திற்கும் சாதகம்,பாதகம்,நடுநிலையை தெரிவிக்கும்,

அதாவது நட்சத்திரம் காட்டிய சம்பவம் உடனே துண்டிப்பாத அல்லது சிறிது காலம் தாழ்தி துண்டிப்பாதா அல்லது தொடர்ந்து நடப்பதா என்பதை உப நட்சத்திரமே தீர்மானிக்கும்,உப நட்சத்திரம் பங்கை முழுமையாக உதாரண ஜாதகங்களோடு விளக்குவது.


ஒரு கிரகம் நின்ற உபஉப நட்சத்திரம் ஒரு சம்பவத்தின் இறுதி பகுதியை தீர்மானிக்கும்,மற்றும் உபநட்சத்திரம் காட்டிய சம்பவத்திற்கும் சாதகம்,பாதகம் ,நடுநிலையை குறிக்கும்,அதாவது உபநட்சத்திரம் காட்டிய சம்பவம் உடனே துண்டிப்பாத அல்லது சிறிது காலம் தாழ்தி துண்டிப்பாதா அல்லது தொடர்ந்து நடப்பதா என்பதை உபஉப நட்சத்திரம் பங்கை முழுமையாக உதாரண ஜாதகங்களோடு விளக்குவது.

ஒரு கிரகம் சில பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், சில பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும், சில பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருக்கும் இந்த மூல பாவங்களை முன் நிறுத்தி அந்த கிரகம் எந்த பாவ பலன்களை எவ்வளவு காலங்கள் செய்யும் என்பதையும், சில பாவங்களை கெடுத்தும்,சில பாவ பலன்களை துண்டித்தும்,சில பாவ பலன்களை இறுதியிலும் எவ்வளவு சதவீதத்தில் செய்யும் என்பதையும்,ஒரு கிரகத்தின் பாவங்களின் கூட்டுகலவையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதை உதாரண ஜாதகங்களுடன் செய்முறை பயிற்ச்சி அளிப்பது.

ஒரு கிரகம் தன்னுடைய தசையில் உப நட்சத்திரமாக உள்ள பாவங்களின் பலன்களை எவ்வளவு ஆண்டிற்கு செய்யும், உபஉப நட்சத்திரமாக உள்ள பாவங்களின் பலன்களை எவ்வளவு ஆண்டிற்கு பிறகு செய்யும், ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ள பாவங்களின் பலன்களை எவ்வளவு ஆண்டிற்கு பிறகு செய்யும்,இதில் எதை கெடுத்து எதை செய்யும் என்ற கூட்டு பாவங்களை பற்றி தெளிவாக உதாரண ஜாதகங்களுடன் முழுமையான டிஜிட்டல் 55இன்ச் எல்.ஈ.டியில் டிவியில் விளக்கபடும்.

ஒரு பாவத்தின் உப நட்சத்திரம் எவ்வளவு வயதுவரை நடக்கும்
ஒரு பாவத்தின் உபஉப நட்சத்திரம் எவ்வளவு வயது பிறகு நடக்க ஆரம்பிக்கும்.

ஒரு பாவத்தின் ஆரம்பமுனை நட்சத்திரம் எவ்வளவு வயது பிறகு நடக்க ஆரம்பிக்கும் எனபதை விளக்கமாக உதாரண ஜாதகங்களுடன் முழுமையான டிஜிட்டல் 55இன்ச் எல்.ஈ.டியில் டிவியில் விளக்கபடும்.

உதாரணமாக
உப நட்சத்திரம் = நட்+ உப நட்+ உபஉப நட்
4 2 6 1,5
உப நட்சத்திரம் = நட்+ உப நட்+ உபஉப நட்சத்திரம்
4 2 6 8,12
இவற்றின் செயல்படும் காலங்களை எவ்வாறு தீர்மானிப்பது என்பதை விளக்குவது
கூடுதலாக ஆளும் கிரகத்தை விளக்குவது
பிரச்சனம்
கேள்வி,பதில்கள்
மூத்த மாணவர்களுக்கான இந்த பயிற்சி அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான ஜோதிடநல்லாசிரியர் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் அவர்களால் இந்த சிறப்பு வகுப்பு சிறப்பாக நடைபெறபோகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்
ஜோதிஷ ஆச்சார்யா S.அண்ணாமலை
செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்


தொடர்புக்கு
ஸ்ரீபிரகஸ்பதிஜோதிஷமையம்
ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்
68,3-வதுதெரு,P.G.அவின்யு,
காட்டுப்பாக்கம்,சென்னை-56.
கைபேசி – 94457 21793, 93823 39084