திங்கள், 31 டிசம்பர், 2018

சென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)



சென்னையில் தொழில் முறை உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Professionals Advanced KP Stellar Astrology)


நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிடசக்கரவத்தி உயர்திரு A.தேவராஜ் அவர்களிடம் ஏற்கனேவே மூன்று நாட்கள் படித்த பழைய மாணவர்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் தொழில் முறை பயிற்சி சிறப்பு வகுப்பு 5/1/2019  &  6/1/2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

பயிற்சி கட்டணம்: 1500 ரூபாய் (2 நாட்களுக்கு) (மதிய உணவு மற்றும் காலை மாலை இருவேளை தேநீர் உட்பட) வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தவும்.


முதல் நாள் காலையில் நமது குருநாதர் ஜோதிட நல்லாசிரியர் எழுதிய கல்வி புத்தகத்தில் சொல்லியுள்ள விதிகள் முழுமையாக விளக்கபடும்.கிரக விரிவு,பாவ விரிவு,உபஉப நட்சத்திரம்,ஆரம்ப முனை நட்சத்திரம்,அமர்ந்த இடத்தில் மட்டும் உள்ள கிரகம்,தன்னுடைய கையில் முரன்பாட பாவங்களை வைத்துள்ள அமைப்புகளை முழுமையாக விளக்கபடும்.

முதல் நாள் மாலையில் உயர்கணித சார ஜோதிட. முறையில்  பஞ்சாங்கம் எவ்வாறு பார்ப்பது ? ஆளும் கிரகம், ஆளும் கிரகம் மூலம் பிறந்த நேரத்தினை எவ்வாறு உறுதி செய்வது?



இரண்டாம் நாள் உயர்கணித சார ஜோதிட. முறையில்  பிரசன்னம் எவ்வாறு பார்ப்பது ? திருமணம் பொருத்தம் எவ்வாறு பார்ப்பது ?



என உதாரண ஜாதகங்களை 55 இஞ்ச் எல்.இ.டி பெரிய திரையில் ஆய்வு செய்யபடும்.



தினமும் ஒரு மணி நேரம் பொதுவான கேள்வி பதில்களும் உண்டு.


வெளியூர் மாணவர்கள் குருநாதர் இல்லத்தில் தங்குவதற்கு முன் பதிவு செய்துக்கொள்ளவும். பயிற்சி மையத்திலேயே தங்கும் வெளியூர் அன்பர்கள் அதிகபட்சமாக 15 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.



உள்ளூர் மாணவர்கள் 35 நபர்கள் மட்டும் அனுமதிவழங்கபடும். அவர்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ளவும்.



இந்த வாய்ப்பினையை அனைத்து மாணவர்களும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளும் மாறு கேட்டுக்கொள்கிறேன்.



இந்த வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை குரு நாதரிடம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் தொடர்புக்கு

ஸ்ரீபிரகஸ்பதி ஜோதிஷ மையம்

ஜோதிடநல்லாசிரியர்A.தேவராஜ்

68,3–வதுதெரு,P.G.அவின்யு,

காட்டுப்பாக்கம்,சென்னை–56

கைபேசி – 94457 21793, 93823 39084 , www.astrodevaraj.com



நன்றி!வணக்கம்



ஜோதிஷஆச்சார்யா S.அண்ணாமலை

செயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்



சனி, 8 டிசம்பர், 2018

பாண்டிசேரி நகரில்… "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.


பாண்டிசேரி நகரில்

சார ஜோதிட சக்கரவர்த்தி "உயர்திரு A.தேவராஜ்" அவர்களின் "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்.

சுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.

தகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்:
காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.
பயிற்சி காலம்: 14.12.18 முதல் 16.12.18 வரை

பயிற்சி நடைபெறும் இடம்:-
No 194, முதல் மாடி , லாஸ்பேட் மெயின் ரோடு ,
பாக்கமுடையான் பேட்டை, பாண்டிசேரி- 8

பயிற்சியாளர்:- 
ஜோதிட நல்லாசிரியர்,
சார ஜோதிட சக்கரவர்த்தி,
உயர்திரு A. தேவராஜ் அவர்கள்.

(பதிவு+ பயிற்சி) கட்டணம்:- Rs.3000/-
(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)
(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:-

பாண்டிசேரி உயர்கணித சார ஜோதிட ஒருங்கிணைப்பாளர்,
ஜோதிஷ ஆச்சார்யா K.R.ராஜேந்திரன் Msc ,  D.Astro,
செல்: 70107 53922 , 99445 80682
பாண்டிசேரி
For more details Please visit:- www.astrodevaraj.com


முன் பதிவு செய்யும் அல்லது  பயிற்சி பெரும் அன்பர்கள் ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு A. தேவராஜ் அவர்கள். தலைமையில் இயங்கும் டெலிகிராம்  குழுவில் இலவசமாக  சேர்க்க படுவார்கள்.
   
இந்த டெலிகிராம்  குழுவில்தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள் தொடர்ந்து ஜோதிட கருத்துக்களையும், ஆய்வு கட்டுரைகளின் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். இது தொடர் பயிற்சிக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

வெள்ளி, 7 டிசம்பர், 2018

சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)

சென்னையில் உயர்கணித  சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)


 தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.
 

 பயிற்சி நாள்: 28.12.2018 முதல் 30.12.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)

 பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை
 


இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
        68, 3- வது தெரு, P.G. அவின்யு,
      காட்டுப்பாக்கம், சென்னை - 56.
      சென்னை , காட்டுப்பாக்கம் 
செல்: 9382339084 , 9445721793



  கட்டணம்: பதிவு கட்டணம் ரூ.1500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.500 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.3000 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). 

இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
 

சிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.
 

2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய்.

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் செலுத்தினால் போதும்
. இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.

 
ரூபாய் 1500.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-
(1). எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.

(2). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 1500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.

உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.

(3). ""TELEGRAM குழு"" இணைப்பு கட்டணம் ரூ1500.00 போக மீதமுள்ள ரூபாய் 1500.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.





குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும்,   www.astrodevaraj.com  என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை  எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும். 
https://www.youtube.com/user/astrodevaraj/videos
அன்பர்கள் இந்த you tube சேனலை  SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.